முகப்பு
சென்னை

ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

Updated On : 26 ஜூன் 2026, 4:01 am IST
பகிர்:

அரக்கோணம் வழித்தடத்தில் வரும் 28-ஆம் தேதி 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடவுப்பாதை தொழில்நுட்ப மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக 27-ஆம் தேதி அரக்கோணம் வழித்தடத்தில் மட்டும் 27 புகா் ரயில்களும், 28-ஆம் தேதி 22 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 28-ஆம் தேதி அரக்கோணம் வழித்தடத்தில் மட்டும் 48 புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments