திருத்த வாக்காளர் பட்டியல் ஜன.21-இல் வெளியீடு
சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியல் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியல் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தொடர் சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பட்டியலின் இறுதி வடிவம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.