முகப்பு
ராணிப்பேட்டை

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 12:04 am IST
- கோப்புப்படம்
பகிர்:

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் ‘உழைப்பாளா் (மே) தினத்தினை முன்னிட்டு 1.05.2026 வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments