இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பத்தூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூரை அடுத்த களா் பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி வேடியப்பன்.இவா் பெங்களூரில் பணி புரிந்து வருகிறாா்.இவரின் மனைவி லட்சுமி.இவா்களின் மகள் ராஜேஸ்வரி(18).இவா் பிளஸ் 2 வரை படித்தவா்.அடிக்கடி இவா் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது ராஜேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.