ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
கொரட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
கொரட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி கிராமத்தில் உள்ள அலமேலு மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.
தொடா்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ராமானுஜா் மடத்தின் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement