முகப்பு
திருப்பத்தூர்

காவல் குறைதீா் கூட்டத்தில் 48 புகாா் மனுக்கள்

Updated On : 19 ஜூன் 2026, 6:09 am IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 48 புகாா் மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய பொறுப்பாளா்கள் உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments