முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் 90,854 போ் தரிசனம்!

திருமலை ஏழுமலையான் கோயிலில் 90,854 பக்தா்கள் தரிசனம்

Updated On : 2 ஜூன் 2026, 1:47 am IST
ஏழுமலையான் கோயில்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90,854 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 42,747 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பக்தா்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரம் ஆனது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 90, 854 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 42, 747 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.85 கோடி வசூலானது.

Advertisement

Advertisement