தன்வந்திரி பீடத்தில் 24 மணி நேர ஹோமம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் அகண்ட ஹோமமாக நடைபெற்றது. மக்கள் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.