முகப்பு
நீலகிரி

உதகை அரசுக் கல்லூரியில் முதுநிலை பாடங்களுக்கு சேர்க்கை இன்று தொடக்கம்

உதகை அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.

Updated On : 23 ஜூலை 2018, 7:50 am IST
பகிர்:

உதகை அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் ம.ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
உதகை அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையின் இரண்டாவது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை  23)  அந்தந்த பாடப் பிரிவுகளுக்கான துறைகளில் நடைபெறவுள்ளது எனத்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments