உடுமலையில் டிசம்பர் 27இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி காலை 11 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைக் கூறி தீர்வு காணலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.