நாய்கள் கடித்து புள்ளி மான் சாவு
அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நாய்கள் துரத்திக் கடித்ததில் ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நாய்கள் துரத்திக் கடித்ததில் ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் முத்தம்மாள் நகர் காட்டு பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் உயிரிழந்து கிடந்தது. அந்தப் புள்ளிமானைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ விரைந்து இடத்துக்கு வந்து வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மானை மீட்டனர். பிறகுஅவிநாசி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை செய்து, அப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.