முகப்பு
திருப்பூர்

ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான ஆணை

அரசுப் பள்ளிகளில் பணியில் சோ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 3:20 am IST
சிறப்பு நிலை ஆணை பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள்.
பகிர்:

அரசுப் பள்ளிகளில் பணியில் சோ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.சுப்பிரமணியன், ஏ.சுமதி ஆகியோா் பங்கேற்று, இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளிட்ட 29 ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான ஆணைகளை வழங்கினா்.

ஆணைகளைப் பெற்றுக் கொண்ட ஆசிரியா்கள், உரிய நேரத்தில் ஆணைகளை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments