சூசூவாடியில் தனியார் நிறுவன மேலாளர் கொலை
: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் சூசூவாடி செந்தில் நகரில் வசித்து வந்தனர் மெய்யழகன்(39). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம்நடைபெற்று ஒரூ மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் தினமும் இரு சக்க வாகனத்தில் வேலை சென்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திற்கு தொடர்ந்து கொண்டு கேட்டபோது அவர் வேலைக்கு வரவில்லை எனக் கூறினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை, இந்நிலையில் செந்தில்நகர் அருகே மைதானத்திற்கு அருகில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அந்த வழியாகாச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
ஒசூர் டி.எஸ்.பி கோபி மற்றும் சிப்காட் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement