முகப்பு
கிருஷ்ணகிரி

ஜனவரி 23 மின் தடை

Updated On : 23 ஜனவரி 2019, 9:37 am IST
பகிர்:

பர்கூர், காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி,  போச்சம்பள்ளி மின் கோட்டங்களில் உள்ள பர்கூர், ஜெகதேவி,  காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.23-ஆம் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர்கள் கு.முத்துசாமி,  தி.வேல் ஆகியோர் தனித்தனியாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
பர்கூர்,  ஜெகதேவி,  தொகரப்பள்ளி: பர்கூர் நகர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா,  காரகுப்பம்,  குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி,  கந்திகுப்பம்,  குரும்பர் தெரு,  நேரலகுட்டை, குண்டியல்நத்தம்,  சிகரலப்பள்ளி,  கப்பல்வாடி,  ஊ.மு.பட்டி, வெங்கட்ட சமுத்திரம்,  அங்கிநாயனப்பள்ளி,  தொகரப்பள்ளி,  பில்லக்கொட்டாய், பெருகோப்பணப்பள்ளி,  ஆடாலம்,   சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட்,  அச்சமங்கலம், பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி,  பண்டசீமனனூர்,  மஜீத்கொல்லஅள்ளி, ஐகுந்தம்,  மோடிகுப்பம், அஞ்ஞர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். மின்நிறுத்தம் நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை.
பெண்ணேஸ்வரமடம்,  காவேரிப்பட்டணம், குட்டிகவுண்டனூர்: காவேரிப்பட்டணம்,  தளி அள்ளி,  பெண்ணேஸ்வரமடம்,  சவுளூர், சந்தாபுரம்,  நரிமேடு,  எர்ரஅள்ளி, போத்தாபுரம்,  பையூர், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம்,  மில்மேடு, இந்திரா நகர், கருகன்சாவடி, மேல்மக்கான், சாலாமடுவு,  இ.ஜி.அள்ளி,  சாப்பர்த்தி, மோரனஅள்ளி, புங்கம்பட்டி,  குண்டலாங்காடு, மேட்டுப்பள்ளம், கொத்தலம், தளியூர், தொட்டிப்பள்ளம், பன்னிஅள்ளி, அங்கினாம்பட்டி, கதிரிபுரம், குட்டிகவுண்டனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். மின்நிறுத்தம் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.