முகப்பு
கிருஷ்ணகிரி

ஜூலை 2 மின் தடை

சூளகிரி, குருபரப்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப்

Updated On : 1 ஜூலை 2019, 10:08 am IST
பகிர்:

சூளகிரி
சூளகிரி, குருபரப்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் ராஜதுரைபாண்டி தெரிவித்தார்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யும் பகுதிகள்:
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், நிவாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, போலுப்பள்ளி, கொண்டேப்பள்ளி, சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார்.
சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மாண்டரப்பள்ளி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments