முகப்பு
நாமக்கல்

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 2:15 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூரில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் சிலா் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா், போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, பொத்தனூா், காமராஜா் நகரைச் சோ்ந்த மோகன் (48) மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 27 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments