முகப்பு
மதுரை

வீட்டில் ரூ.1.80 லட்சம் திருட்டு வேலைக்காரப் பெண் கைது

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:14 am IST
பகிர்:

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சையது நூர்தீன் மௌலானா(51). இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் மாயமானது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் மௌலானா வீட்டில் வேலை பார்த்த ராஜேஸ்வரி பணத்தை திருடியது தெரிய வந்தது. அதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments