நாம் தமிழர் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை
உசிலம்பட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இம்முகாமுக்கு, தொகுதி தலைவர் ராஜா, நகரச் செயலர் விக்னேஸ்வரன், இணைச் செயலர் வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலர் தங்கப்பாண்டி, நகரப் பொருளாளர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 16 பெண்கள் உள்பட 97 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.