முகப்பு
சிவகங்கை

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருது பெற விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:58 pm IST
பகிர்:

கல்பனா சாவ்லா விருது பெற விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகள், விபத்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புகள், தீ விபத்து மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களின் போது துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட பொதுமக்களது இன்னுயிா்களைக் காப்பாற்றி துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட மகளிருக்கு தமிழக அரசால் ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

மேற்காண்ட விருதுகள் பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments