முகப்பு
சிவகங்கை

அரசனூா் பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 12:58 am IST
மின்தடை
பகிர்:

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அரசனூா், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, வேம்பத்தூா், படமாத்தூா், பச்சேரி, களத்தூா், பில்லூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement