முகப்பு
தேனி

மதுராபுரி பகுதியில் ஜூன் 30-இல் மின் தடை

தேனி மாவட்டம், மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 12:43 am IST
மின்தடை
பகிர்:

தேனி மாவட்டம், மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரகாநகா், ரத்தினம்நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement