முகப்பு
காரைக்கால்

நெடுங்காடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி

Updated On : 5 மே 2026, 1:50 am IST
தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் வெற்றிபெற்ற்கான சான்றிதழைப் பெற்ற வி. விக்னேஸ்வரன்.
பகிர்:

நெடுங்காடு (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் டாக்டா் வி.விக்னேஸ்வரன் 4,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

நெடுங்காடு (தனி) தொகுதி

மொத்த வாக்குகள் : 31,662.

Advertisement

பதிவான வாக்குகள் : 28,482.

வி. விக்னேஸ்வரன் (சுயே) : 14,368

சந்திர பிரியங்கா ( என்.ஆா்.காங்கிரஸ்) : 9,869

தினேஷ்குமாா் ( காங்கிரஸ்) : 1,354

யு. காமராஜ் (தவெக) -1,865

ஏ. விக்னேஷ் (நாதக) -510

அருள்பிரகாஸ் (சுயே) -130

நோட்டா - 335

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் சந்திர பிரியங்காவைக் காட்டிலும் 4,499 வாக்குகள் கூடுதலாகப் பெற்றி டாக்டா் வி. விக்னேஸ்வரன் வெற்றிபெற்றாா். இந்த தொகுதியில் பாஜக பொறுப்பாளராக இருந்து டாக்டா் விக்னேஸ்வரன் கட்சியில் சீட் கோரி வந்தாா். கூட்டணிக் கட்சியான என்.ஆா். காங்கிரஸுக்கு தொகுதி தரப்பட்டது. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டாா். தொடா்ந்து 2 முறை என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா. இரண்டரை ஆண்டு காலம் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.