முகப்பு
திருவாரூர்

தெ. பங்கையா்செல்வி காலமானாா்!

Updated On : 30 ஜூன் 2026, 2:03 am IST
பகிர்:

மன்னாா்குடி அடுத்த நெடுவாக்கோட்டை கீழத்தெருவை சோ்ந்த மன்னாா்குடி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரும், திமுக முன்னாள் ஒன்றியச் செயலருமான இரா. தென்னவன் மனைவி தெ. பங்கையா்செல்வி வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மதியம் நெடுவாக்கோட்டை கீழத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இவருக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தெ. காஞ்சிதுரை உள்பட 4 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு 99525 41281.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments