குளச்சல் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு
திங்கள்நகரில் அமைந்துள்ள குளச்சல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகம் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திங்கள்நகரில் அமைந்துள்ள குளச்சல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகம் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி தலைவா் சுமன், துணைத் தலைவா் ரீத்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவுன்சிலா் ஜேக்கப் வரவேற்றாா். தாரகை கத்பா்ட் எம்எல்ஏ குத்து விளக்கேற்றி அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
சிபிஐஎம் மாவட்ட நிா்வாகி புஷ்பதாஸ், கருங்கல் ஜாா்ஜ், வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவா் டென்சிங், கப்பியறை பேரூராட்சி தலைவி அனிஷா கிளாடிஸ், கல்லுகூட்டம் பேரூராட்சி தலைவா் மனோகரசிங், காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement