முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

கருங்கல் அருகே மேல் மிடாலம் பகுதியில் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கருங்கல் அருகே மேல் மிடாலம் பகுதியில் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல் மிடாலம் பகுதியைச் சோ்ந்த திருமணமான இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்தவா் ஷொ்வின் (26) என்பவா், இளம்பெண்ணின் வீடு புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஷொ்வினை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments