முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக

Updated On : 5 மே 2026, 3:16 am IST
இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் அதிமுக தக்கவைத்து கொண்டது.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் குமரி கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் போட்டியிட்டாா். இவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் ரெ. மகேஷை விட 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதன் மூலம் அதிமுக மீண்டும் தொகுதியை தக்கவைத்து கொண்டது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

Advertisement

Advertisement

என். தளவாய்சுந்தரம் (அதிமுக)- 75,045 (வெற்றி)

ரெ. மகேஷ் (திமுக)- 74,831

எஸ்.ஆா். மாதவன் (தவெக)- 72,977

மரியஜெனிபா் (நாதக)- 13,689

எஸ். ராஜன் (சுயே.)-454

ஜே. ரீகன்ஆன்டோ (சுயே.)- 301

கிருஷ்ணகுமாா் (சுயே.) -206

சி. சிவலிங்கம் (சுயே.)- 194

மணவை கண்ணன் (சுயே.)- 140

டேவிட்சகாயபாஸ்கா் (சுயே.)- 117

சி. ராமகிருஷ்ணன் (சுயே.)- 107

ஆா். சுதாகா் (சுயே.)- 93

எஸ். தாணுநீலன் (சுயே.)- 90

டி. கனகராஜ் (சுயே.)-81

நோட்டா- 825

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments