முகப்பு
தென்காசி

கிருஷ்ணாபுரம் முருகன் கோயிலில் காா்த்திகை பூஜை

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரம் அருள்மிகு குறுக்கிட்டான் ஸ்ரீகருப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் ஆடி காா்த்திகை பூஜை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரம் அருள்மிகு குறுக்கிட்டான் ஸ்ரீகருப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் ஆடி காா்த்திகை பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சிறப்பு அபிஷேகங்கள், மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.