முகப்பு
தென்காசி

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 16 மே 2026, 4:30 am IST
சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
பகிர்:

சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 16) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments