முகப்பு
திருநெல்வேலி

கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி கோட்ட துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (மே 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே 2026, 1:55 am IST
மின்தடை
பகிர்:

கோவில்பட்டி கோட்ட துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (மே 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராம்தாஸ் தெரிவித்துள்ளாா்.