முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா்

கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன்

Updated On : 4 ஏப்ரல் 2026, 5:35 am IST
பகிர்:

பெயர்: கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் (43)

பெற்றோா்: கே.ஆா். முருகன், தமயந்தி.

குடும்பம்: மனைவி - அனிதா, மகன்கள் - கவிஷ், நிவிகேஷ்.

Advertisement

Advertisement

கல்வித் தகுதி: இளங்கலை வணிகவியல்

முகவரி: விநாயகா் கோயில் தெரு, ஆறுமுகனேரி.

தொழில்: கட்டுமானத் தொழில்.

கட்சிப் பொறுப்பு: பாஜக மாநில செயற்குழு உறுப்பினா்.

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.