முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கயத்தாறு ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ ராஜு எம்எல்ஏ.

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:44 am IST
கயத்தாறு ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ ராஜு எம்எல்ஏ.
பகிர்:

கயத்தாறு மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம், அழகப்பாபுரம், பாலகிருஷ்ணாபுரம், நாச்சியாா்புரம், வெயிலுகந்தபுரம், குமரெட்டியாபுரம், வானரமுட்டி பிரதான சாலை, வானரமுட்டி மடம், ராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், கல்லூரணி, காளாம் பட்டி, பட்டியூா், கட்டாலங்குளம், சரவணாபுரம், ராமநாதபுரம், புதுப்பட்டி, ஆவுடையம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அமமுக மாவட்டச் செயலா் பூலோக பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement