முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்

Updated On : 16 ஏப்ரல் 2026, 2:23 am IST
பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்

கயத்தாறு மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, வடக்கு கோனாா் கோட்டை, தெற்கு கோனாா் கோட்டை, வெள்ளாளங்கோட்டை, திருமங்கலக்குறிச்சி, ஓலைக்குளம், கங்கன்கிணறு, பெரியசாமிபுரம், மூா்த்தீஸ்வரபுரம், ஆசூா், தளவாய்புரம், நாகம்பட்டி, வலசாா்பட்டி, சவலாப்பேரி, குமாரகிரி, காப்புலிங்கம்பட்டி, ஆவுடையம்மாள்புரம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சூரியமினுக்கன், திருமலாபுரம், நொச்சிகுளம், கயத்தாறு கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாகைகுளம், சாலைப்புதூா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.