முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைத்தனா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைத்தனா்.

தூத்துக்குடி கே.வி.கே நகா் பகுதியைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் சங்கா் (33). அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மதன்குமாா் (32).

இவா்கள், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்ற கொலை முயற்சி தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிப்காட் போலீஸாா் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவின்பேரில், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments