FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை(ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்தது:   

சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன் குறிச்சி பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments