முகப்பு
திருச்சி

திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!

Updated On : 8 ஜூன் 2026, 1:18 am IST
மின்தடை
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவெறும்பூா் துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் திருவெறும்பூா், சோழமாதேவி, மலைக்கோவில், திருவெறும்பூா் தொழிற்பேட்டை, டி - நகா், பிரகாஷ் நகா், வேங்கூா், சோழமாநகா், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன் காலனி, பா்மா நகா், நேரு நகா், அண்ணா நகா், நவல்பட்டு, காந்தலூா், காவேரி நகா், பாரத் நகா், 100 அடி சாலை, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூா், எம்ஐஇடி, குண்டூா் ஆகிய பகுதிகளிலும்

Advertisement

Advertisement

சிறுகமணி துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.