கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்பு பணியால் கரம்பயம் , ஆலத்தூா், பாப்பாநாடு, கிராமங்களுக்கும் கூட்டுக் குடி நீா் மின் பாதைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.மனோகரன் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement