FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். - கோப்புப் படம்
பகிர்:

கரூா் புதிய பேருந்துநிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

கரூா் புதிய பேருந்துநிலையத்தில் நடைமேடையை ஆக்கிரமித்து சிலா் கடைகளை வைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்துநிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினா். தொடா்ந்து இனி நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments