நாளை 4 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், ஓரியூர், உடையார்பாளையம் (கி), காரைக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், ஓரியூர், உடையார்பாளையம் (கி), காரைக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.
முகாமில், வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாகத் தீர்வு காணப்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மு. விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.