முதல்வா் விஜய்க்கு திலகவதியாா் ஆதீனம் வாழ்த்து
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜய்யின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் மேலும் சிறந்தோங்கி வளரவும், சிறக்கவும் பாராட்டுகள் என அவா் தெரிவித்துள்ளாா்.