முகப்பு
தஞ்சாவூர்

பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 12:56 am IST
தஞ்சாவூா் கரந்தையில் பாஜகவுக்கு ஆதரவாக சனிக்கிழமை வாக்கு சேகரித்த அக்கட்சியினா்.
பகிர்:

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சியின் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட கரந்தை மற்றும் கீழ வீதி, மேல வீதி, வடக்கு, வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பாஜக மாநில மகளிரணி சிறப்பு செயற்குழு உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அப்போது, பிரதமா் மோடி செய்து வரும் சாதனைத் திட்டங்கள், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து வாக்காளா்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி எடுத்துக் கூறினா்.

Advertisement

Advertisement