திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!
அமைச்சர் கே.என். நேரு பின்னடைவை சந்தித்தை பற்றி...
தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அமைச்சர் கே.என். நேரு பின்னடைவை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.
இரண்டாம் சுற்று முடிவு
Advertisement
கே.என். நேரு (திமுக) - 7,720
ராமமூர்த்தி (த.வெ.க) - 9,333
summary