திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி பெற்றது பற்றி...
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு வெற்றி பெற்றார்.
காலை தொடக்கத்தில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலையில் இருந்துவந்தார். சில சுற்றுகளுக்குப் பின்னர் கே.என். நேரு முன்னிலை வகிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், 24 சுற்றுகள் முடிவில் 4,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் கே.என். நேரு வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் ராமமூர்த்தி இரண்டாமிடமும், அமமுக ராஜேந்திரன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
Advertisement
Advertisement
K.N. Nehru wins in the Trichy West constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.