விஏஓக்கள் மனிதச் சங்கிலி
கடலூரில் கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கடலூரில் கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் அடிப் கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட செயலர் ஏ.ஜெயராமன் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.