முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 8:51 am IST
பகிர்:

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கலைமாமணி எஸ்.முத்துக்குமாரசாமி தேசிகர் (திருச்சி), எஸ்.திருநாவுக்கரசு தேசிகர் (திண்டுக்கல்), தியாக. ஆடலரசு தேசிகர் (காஞ்சிபுரம்), வி.தியாகராஜ ஓதுவார் (திருப்பனந்தாள்), செல்வமுத்துக்குமாரசாமி தேசிகர் (சிதம்பரம்), ஏ.திருஞானசம்பந்தம் ஓதுவார் (திருப்பரங்குன்றம்), ஆர்.நிருத்தநாதன் (சிதம்பரம்), எஸ்.கதிரேசன் (களம்பூர்), எஸ்.சோமசுந்தர ஓதுவார் (மதுரை), எஸ்.சந்திரசேகர தேசிகர் (திருவாரூர்) ஆகியோர் பங்கேற்று திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகளை 
வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments