வார பலன்கள் (மே 15 - 21) - மீனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தவறிப் போன சில வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வெளியூரிலும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் உரங்களுக்கு அரசு மானியங்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் வியாபாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.
Advertisement
Advertisement
பெண்கள் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.