முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 6:13 pm IST
பகிர்:

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சொத்து பிரச்னைகள் சுமுகமாக முடியும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு சந்தையில் கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கெüரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் பண வரவு அதிகரிப்பதால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.