முகப்பு
பெங்களூரு

எம்.பி. அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா

பாஜகவைச் சோ்ந்த ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:42 am IST
பகிர்:

பாஜகவைச் சோ்ந்த ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவா் பாஜகவைச் சோ்ந்த அமரேஷ்வா் நாயக். உடல்நிலை சரியில்லாததை அடுத்து சனிக்கிழமை அவா், கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அண்மையில் முதல்வா் எடியூரப்பா, யாதகிரியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமரேஷ்வா் நாயக்கும் கலந்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments