முகப்பு
சென்னை

குன்றத்தூர் நாகேச்சர சுவாமி கோயில் பிரம்மோற்சவம்

குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:40 am IST
பகிர்:

குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வடதிருநாகேச்சரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளாக, ஏப்ரல் 17ஆம் தேதி நந்தி சேவையும், 21ஆம் தேதி மகாரத உற்சவமும், 24ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. அன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் நாள்களில் சிவனடியார்களின் திருமுறைப் பாராயணம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.