முகப்பு
சென்னை

நாளைய மின்தடை

சென்னையில் மே 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Updated On : 2 மே 2013, 5:11 am IST
பகிர்:

சென்னையில் மே 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சேத்துப்பட்டு பகுதி: கதவு எண் 740 முதல் 809 மற்றும் 160 முதல் 346 பூந்தமல்லி நெடுஞ்சாலை, பி.சி.ஹாஸ்டல் ரோடு, நௌரோஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய செனாய் நகர், குருசாமி ரோடு, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், நூர் வீராசாமி தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலஷ்மிபுரம் 1-வது தெரு, சீதா நகர் 2- வது தெரு, வீட்ஸ் கிராப்ட் சாலை, சிவ கங்கா சாலை, நியூ தெரு, அவென்யூ சாலை, பொன்னாகிபுரம்.

புதுதாங்கல் பகுதி: முல்லை நகர் த.நா.வீ.வாரியம், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், புதிய ஸ்டேட் பேங்க் காலனி, டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலாண்டை தெரு, மதனபுரம், முடிச்சூர், பார்வதி நகர், ராயப்பா நகர்.

Advertisement

Advertisement

சூளை பகுதி: சைடனாம்ஸ் சாலை ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சூளை நெடுஞ்சாலை, ஏ.பி. சாலை மற்றும் லேன், ஹண்டர் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடக்ஸ் சாலை, வி.வி.கோயில் தெரு, சுப்பா நாயுடு தெரு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, அனந்த கிருஷ்னன் தெரு, பி.கே.முதலி தெரு, வி.வி. கோயில் தெரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.