முகப்பு
சென்னை

1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.

Updated On : 2 மே 2013, 5:08 am IST
பகிர்:

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்பத் துறையில் பணி செய்வதற்கான ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய வேந்தர் ஜேப்பியார், மாணவர்களுக்கு படிப்பு என்பது ஒரு பகுதிதான். ஆனால் அதைவிட பெரியது ஓழுக்கம், பணிவு, பண்பு. இதுதான் நம்மை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறது. இந்தப் பண்பை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பண்பு இருந்தால் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைப் பெற முடியும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.